அது கூட நம் திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சி குன்று மேடு ஸ்ரீ பாலசுப்ரமணியர் ஆலயத்தில் 2024ஆம் ஆண்டிலிருந்து சிறப்பாக எடுக்கப்பட்டு வர இருக்கிறது.
திருவண்ணாமலையில் இடும்பன் காவடி – வரலாற்றுச் சிறப்பு! ⚜️
மலேசியாவில் மட்டுமே நடைபெற்று வந்த இடும்பன் காவடி தற்போது முதல் முறையாக இந்தியாவில் நடைபெறுகிறது.
அது கூட நம் திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சி குன்று மேடு ஸ்ரீ பாலசுப்ரமணியர் ஆலயத்தில் 2024ஆம் ஆண்டிலிருந்து சிறப்பாக எடுக்கப்பட்டு வர இருக்கிறது.
இந்த பெருமை, காரப்பட்டு முருகன் பக்தர் மு. கண்ணன் (என் பவர்) அவர்களுக்கு கிடைத்துள்ளது.
முருகப்பெருமானின் அருள் காரணமாக நிகழும் இந்த ஆன்மிகச் சிறப்பை காணப்பெறுவது நமக்கு பேரின்பம்.
எல்லா புகழும் முருகனுக்கே!



Share This News