பல வகையான வித்தியாசமான துறைகளில் வெற்றிகளையும் சாதனைகளையும் புரிந்த நபர்களை ஊக்குவிக்கும் மகத்துவமான இப் பணியை செய்வதில் சன் விருது பெருமிதம் கொள்கிறது.

Get In Touch

சன் விருது வழங்கும் விழா

சன் விருது வழங்கும் விழா 2026 மே 3 (May 3rd, 2026) அன்று Hotel Ruby Palace, Trichy இல் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள தேதியும், நிகழ்வு நடைபெறும் இடமும் முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது (Fixed). எந்த மாற்றமும் இல்லை.