
சன் விருதுகள் (SUN Awards) - Benefits
சன் விருதுகள் வழங்கப்படும் வெற்றி விருதுகள் உங்கள் துறையில் அல்லது தொழில்துறையில் உங்கள் நற்பெயரையும் நம்பகத்தன்மையையும் அதிகரிக்கும். இது உங்கள் சாதனைகளை அங்கீகரிக்கிறது மற்றும் மற்றவர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்துகிறது.
- Certificate வழங்கப்படும்.
- உங்களை கெளரவிக்கும் வகையில் Trophy வழங்கப்படும்.
- சன் விருது Website ல் உங்களின் சாதனைப்பற்றிய News வெளியிடப்படும்.
- உங்களின் வெற்றியை பாராட்டும் Posters ரிலீஸ் செய்யப்படும்.
- உங்கள் சாதனைப்பற்றிய Video வெளியீடு செய்யப்படும்.
- விருது வழங்கும் விழாவில் உங்களால் பங்கேற்க முடியும்.
- நீங்கள் Award, பெறும்போது Video மற்றும் Photos எடுக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்படும்.