Have a question? Need help? Don't hesitate, drop us a line
குறித்த தனி நபர் அல்லது நிறுவனம் தாம் இயங்குகின்ற துறையினில் ஏதாவதொரு சாதனையை பெற்றிருத்தல்.
அதே போல குறித்த துறையினில் பெற்ற அனுபவம், கல்வி தகைமைகள் என்பவற்றில் சிறந்து விளங்கும் பட்சத்தில் இவ்விருது உங்களுக்கு வழங்கப்படும்.
சன் விருது (SUN Awards) வெவ்வேறு துறைகளைச் சார்ந்த சாதனையாளர்களை கண்டறிந்து கெளரவிக்கும் ஒரு platform ஆகும்.
பல வகையான வித்தியாசமான துறைகளில் வெற்றிகளையும் சாதனைகளையும் புரிந்த நபர்களை ஊக்குவிக்கும் மகத்துவமான இப் பணியை செய்வதில் சன் விருது பெருமிதம் கொள்கிறது.
குறித்த தனி நபர் அல்லது நிறுவனம் தாம் இயங்குகின்ற துறையினில் ஏதாவதொரு சாதனையை பெற்றிருத்தல்.
அதே போல குறித்த துறையினில் பெற்ற அனுபவம், கல்வி தகைமைகள் என்பவற்றில் சிறந்து விளங்கும் பட்சத்தில் இவ்விருது உங்களுக்கு வழங்கப்படும்.
100 ற்கு 60 மதிப்பெண்கள் பெற வேண்டும்.
தனி நபர் அல்லது நிறுவனம் தாம் இயங்குகின்ற துறையில் ஏதாவதொரு சாதனையை பெற்றிருக்க வேண்டும்.
அதே போல உங்கள் துறையினில் பெற்ற அனுபவம் (Field exposure), கல்வி தகைமைகள் (Educational background) என்பவற்றில் சிறந்து விளங்கும் பட்சத்தில் இவ்விருது உங்களுக்கு வழங்கப்படும்.
விருது வழங்கும் நிகழ்விற்கு நேரடியாக பங்கெடுக்க முடியாதவர்கள் Virtual ஆக பங்கெடுக்க முடியும்.
மேலும் உங்களுக்கான Award போன்றவற்றை நீங்கள் Courier மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
1. விருதிற்கு Apply செய்ய விரும்புபவர்கள் முதலில் Nomination ஐ பூர்த்தி செய்தல்
2. உங்களுடைய profile ஐ Verification ற்காக சமர்ப்பிக்க வேண்டும்.
3. சன் விருது Admin இடமிருந்து உங்களுடனான Verification call இடம்பெறும்.
4. சன் விருதை பெற உங்களுடைய profile தேர்வு செய்யப்படும் பட்சத்தில் Selection confirmation letter அனுப்பப்படும்
5. விருது வழங்கும் விழாவில் பங்கேற்க 3000 ரூபாய் கட்டணத்தை செலுத்துதல் வேண்டும்.
சன் விருதானது முற்றிலும் உங்கள் சாதனைகளையும் வெற்றிகளையும் அனுபவங்களையும் கொண்டு வழங்கப்படுகிறது. ஆகையால் நீங்கள் செலுத்தும் கட்டணம் உங்கள் விருதுக்கானது இல்லை.
உங்கள் கட்டணமானது விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காகவும் மற்றும் இதர நன்மைகளான Social media branding, promotions என்பவற்றிற்காகவும் பெறப்படுகிறது
விருது வழங்கும் நிகழ்விற்கு எத்தனை நபர்களையும் நீங்கள் அழைத்து வரலாம். அதில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. அதே சமயம் நீங்கள் அழைத்து வரும் நபர்களுக்குரிய கட்டணம் சம்பந்தமான தகவல்கள் விழாவின் இருக்கைகளின் எண்ணிக்கையை பொருத்து (Seat Availability) உங்களுக்கு அறிவிக்கப்படும்.