1000-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு SHG Loan, வங்கி கணக்கு தொடங்குதல், PMJJBY & PMSBY போன்ற திட்டங்களில் உதவி செய்து வருகிறேன். மேலும் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரியில் படிக்க உதவி செய்து வருகிறேன்.
நான் தேவிகல்பனா, “Annai Theresa Women Welfare Group & Trust” அமைப்பின் Founder & President ஆக செயல்பட்டு வருகிறேன். 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் மூலம் பெண்கள் முன்னேற்றம் மற்றும் சமூக நல சேவைகளில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன்.
1000-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு SHG Loan, வங்கி கணக்கு தொடங்குதல், PMJJBY & PMSBY போன்ற திட்டங்களில் உதவி செய்து வருகிறேன். மேலும் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரியில் படிக்க உதவி செய்து வருகிறேன்.
HIV குழந்தைகள், முதியோர், விதவைகள் மற்றும் சாலையோர மக்களுக்கு உணவு மற்றும் தேவையான உதவிகளும் செய்து வருகிறேன். பொதுமக்களுக்காக நீர் மோர் பந்தல் போன்ற சேவைகளும் நடத்தி வருகிறோம்.
எதிர்காலத்தில் ஆதரவற்ற முதியவர்களுக்கான Old Age Home தொடங்குவது எனது முக்கிய இலக்காகும்.

Share This News