பல வகையான வித்தியாசமான துறைகளில் வெற்றிகளையும் சாதனைகளையும் புரிந்த நபர்களை ஊக்குவிக்கும் மகத்துவமான இப் பணியை செய்வதில் சன் விருது பெருமிதம் கொள்கிறது.

Get In Touch

சிறந்த நல்லாசிரியர் விருது

Share This News

28 ஆண்டு காலம் பணி புரிந்து வருகிறேன் மேலும் நான் தொடக்க கல்வி தலைமை ஆசிரியராக 18 ஆண்டுகள் பணி புரிந்து கொண்டிருக்கிறேன் மேலும் நான் சார்ந்த இயக்கத்தின் மூலம் எனக்கு சமூக சேவகர் விருது வழங்கப்பட்டுள்ளது மேலும் என் எஸ் பி அவார்ட் அன்பு தமிழச்சி விருது வாங்கியுள்ளேன்.

வணக்கம் என் பெயர் அகிலா நான் எளவனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிகிறேன் சுமார் 28 ஆண்டு காலம் பணி புரிந்து வருகிறேன் மேலும்  நான் தொடக்க கல்வி தலைமை ஆசிரியராக 18 ஆண்டுகள் பணி புரிந்து கொண்டிருக்கிறேன் மேலும் நான் சார்ந்த இயக்கத்தின் மூலம் எனக்கு சமூக சேவகர் விருது வழங்கப்பட்டுள்ளது மேலும் என் எஸ் பி அவார்ட் அன்பு தமிழச்சி விருது வாங்கியுள்ளேன்.

மேலும் பன்னாட்டு அரிமா சங்கத்தில் மண்ணை மகுடத்தில் இணைந்து மக்களுக்கு சமூக சேவை செய்துள்ளேன் ஏழை மக்களுக்கு வேஷ்டியும் சேலையும் 20 பேர்களுக்கு 2025 ஆண்டு மார்ச் மாதம் வழங்கி உள்ளேன்   அதுபோல நேசக்கரம் என்னும் முதியோர் அமைப்பிற்கு தீபாவளியை முன்னிட்டு 30 பேருக்கு புதுத் துணிகள் என்னால் வழங்கப்பட்டுள்ளது என் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சீருடை வழங்கியுள்ளேன் கஜா புயலின் போது என் பள்ளி மாணவர்களின் வீடுகளுக்கு வீடு இழந்தவர்களுக்கு என் மூலம் தார்பாய்கள் வழங்கி சிறப்பித்துள்ளேன் இது போன்ற சமூக சேவைகள் நிறைய செய்துள்ளேன் நல்லாசிரியர் என்ற பெயர் பெற்றுள்ளேன் என்னுடைய இந்த முயற்சி எனக்கு நீங்கள் தரும் நல்லாசிரியர் விருதுக்கு தகுதி எனக்கு உண்டு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்