பல வகையான வித்தியாசமான துறைகளில் வெற்றிகளையும் சாதனைகளையும் புரிந்த நபர்களை ஊக்குவிக்கும் மகத்துவமான இப் பணியை செய்வதில் சன் விருது பெருமிதம் கொள்கிறது.

Get In Touch

சிறந்த நல்லாசிரியர் விருது

Share This News

ஆசிரியர் பணி எனக்கு மிகவும் பிடித்த பணிநல்லாசிரியர் விருதுக்கு என்னை தேர்வு செய்தமைக்கு சன் அவார்ட் நிறுவனத்திற்குநன்றி. இந்த அவார்ட் கிடைப்பது மிகவும் மகிழ்ச்சியாடைகிறேன்.

வணக்கம்சார்,

எனது பெயர் முனைவர் மு. சத்யா நான் கடந்த 15 வருடங்களாக ஆசிரியர் பணிஆற்றி வருகின்றேன். எனது சொந்த ஊர் தஞ்சாவூர் நான் தற்காலிகமாகச் சென்னையில் வசித்து வருகின்றேன். தற்போது சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் ( பயோனியர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிசென்னை) பணிபுரிந்து வருகிறேன். ஆசிரியர் பணி எனக்கு மிகவும் பிடித்த பணிநல்லாசிரியர் விருதுக்கு என்னை தேர்வு செய்தமைக்கு சன் அவார்ட் நிறுவனத்திற்குநன்றி. இந்த அவார்ட் கிடைப்பது மிகவும் மகிழ்ச்சியாடைகிறேன்.