
ஆசிரியர்,பேராசிரியர் மற்றும் முதல்வர் போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்களில் இணைந்து மாணவர்களுக்கு கல்வி சேவை புறிந்துள்ளேன்.தற்சமயம் நான் சுயமாக பாலா ஆங்கிலப் பயிற்சி மையம் ஒன்றை தொடங்கி மாணவ, மாணவியர்களுக்கு ஆங்கிலப் பயிற்சியை திறன் பட கற்பித்து கொண்டிருக்கிறேன்.
சுயசரிதை
Dr.M. பாலகுமார் ஆகிய நான் தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர். நான் எனது பள்ளி படிப்பை கம்பம் நாகமணி அம்மாள் மெட்ரிக் பள்ளியிலும் எனது கல்லூரி பட்டப்படிப்பான இளங்கலை,முதுகலை மற்றும் முதுதத்துவமாணியை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்து முடித்து.பின் மதுரை அறுளாநந்தர் கல்லூரியில் முனைவர் பட்டப்படிப்பை முடித்து பொருளாதார பிரிவில் முனைவர் பட்டம் பெற்றேன்.கடந்த 12 வருடங்களுக்கு மேலாக ஆசிரியர்,பேராசிரியர் மற்றும் முதல்வர் போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்களில் இணைந்து மாணவர்களுக்கு கல்வி சேவை புறிந்துள்ளேன்.தற்சமயம் நான் சுயமாக பாலா ஆங்கிலப் பயிற்சி மையம் ஒன்றை தொடங்கி மாணவ, மாணவியர்களுக்கு ஆங்கிலப் பயிற்சியை திறன் பட கற்பித்து கொண்டிருக்கிறேன்.
இவன்
முனைவர் மு.பாலகுமார்
கூடலூர்-625518
தேனி மாவட்டம்
Share This News