பணியாற்றினார்.நான் உதவியாளராக வேலை செய்தேன்.அந்த வருமானம் எங்களுக்கு போதியதாக இல்லை.அதனால் நான் படித்த படிப்பை வைத்து ஒரு நிறுவனத்தில் அட்மினாக பணியாற்றினேன்.பணியாற்றிக் கொண்டே எனது இரண்டாவது பட்டப்படிப்பை நான் முடித்தேன்.கால சூழ்நிலை காரணமாக நிறுவனத்தில் என்னால் பணியாற்ற முடியவில்லை.மீண்டும் வீட்டில் இருந்து உதவியாளராக பணியாற்றினேன். நான் ஒரு சிறுகதை எழுத்தாளர் நிறைய சிறுகதை,கவிதை,பாடல் எழுதியுள்ளேன். எனது குடும்பத்தை கவனித்துக் கொண்டு நிறைய பொது சேவை செய்துள்ளேன். நான் ஒரு விளையாட்டு வீராங்கனை மாரத்தானில்
எனது பெயர் சித்ரா ரமேஷ் நான் ஏம் ஏ முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். எனக்கு திருமணம் முடிந்து 15ஆண்டுகள் நிறைவடைந்தது.நான் 12ம் வகுப்பு படிப்பை முடிக்கும் முன்பே எனது பெற்றோர்கள் எனக்கு திருமணம் செய்து வைத்தார்கள். நான் வீட்டில் இருந்தே எனது பள்ளி படிப்பை முடித்தேன்.பள்ளி படிப்பை முடித்தவுடன் எனக்கு முதல் ஆண் குழந்தை பிறந்தது.அதன் பின் தான் நான் பி.ஏ இளங்கலை பட்டம் பெற்றேன். எனது கணவர் ஒரு நிறுவனத்தில் சூப்பர்வைசர்
பணியாற்றினார்.நான் உதவியாளராக வேலை செய்தேன்.அந்த வருமானம் எங்களுக்கு போதியதாக இல்லை.அதனால் நான் படித்த படிப்பை வைத்து ஒரு நிறுவனத்தில் அட்மினாக பணியாற்றினேன்.பணியாற்றிக் கொண்டே எனது இரண்டாவது பட்டப்படிப்பை நான் முடித்தேன்.கால சூழ்நிலை காரணமாக நிறுவனத்தில் என்னால் பணியாற்ற முடியவில்லை.மீண்டும் வீட்டில் இருந்து உதவியாளராக பணியாற்றினேன். நான் ஒரு சிறுகதை எழுத்தாளர் நிறைய சிறுகதை,கவிதை,பாடல் எழுதியுள்ளேன். எனது குடும்பத்தை கவனித்துக் கொண்டு நிறைய பொது சேவை செய்துள்ளேன். நான் ஒரு விளையாட்டு வீராங்கனை மாரத்தானில்
கலந்து கொண்டு நிறைய பரிசுகள் பெற்றுள்ளேன். இருக்க சொந்த வீடு என்பது எங்களுக்குத் கனவாக இருந்தது.அந்த கனவை எங்களது கடின உழைப்பால் நிஜமாக்கினோம் .மாதம் மாதம் தவறாமல் வங்கிக்கு கடனை திருப்பி செலுத்தும் நிலையில் திடிரென எனது கணவருக்கு வேலை போய் விட்டது. அடுத்த வார சாப்பாட்டுக்கே வழி இல்லாத நிலையில் வீட்டுக்கடன் எப்படி அடைப்பது என்று தெரிய வில்லை . கை காசு இல்லை நா வணங்கும் சிவனை வேண்டிக் கொண்டு மீண்டும் எனது தொழில்காக கடன் வாங்கினேன்.3 மிசின் வைத்து அகில் சரண் கார்மென்ஸ் என்ற பனியன் நிறுவனத்தை எனது வீட்டில் தொடங்கினேன் .ஆரம்பத்தில் பெரியதாக எனக்கு ஆர்டர் கிடைக்க வில்லை.ஆனால் மனம் தளராமல் விடாமுயற்சி இதில் வெற்றி அடைய வேண்டும் என்று என்னி கடுமையாக சிறு ஆர்டர்களைஎடுத்து உழைத்தோம் . திருப்பூரில் உள்ள பெரிய நிறுவனம் அனைத்திலும் எங்கள் கம்பெனி profile கொடுத்து அழைந்தேன் பெரியதாக எங்கும் Response இல்லை.மீண்டும் விடாமுயற்சியும். திருப்பூரில் உள்ள பெரிய நிறுவனம் அனைத்திற்க்கும் profile கொடுத்தேன் எங்களது உழைப்பு விடாமுயற்சி நான் வணங்கும் சிவனின் அருளால் ஒரு வெளிநாட்டு ஏற்றுமதி ஆர்டர் எங்களுக்கு கிடைத்து.எங்களுக்கு ஆர்டர் கொடுத்த முதலாளி ஒரு சிவ பக்தர்.பின்பு படிபடியாக மிசின் அதிகரித்தோம் இப்போது எங்கள் நிறுவனத்தில் 12மிசின் உள்ளது.20 நபர்கள் வேலை செய்கிறார்கள்.அகில் சரண் கார்மென்ஸ் என்று சொந்த கட்டிடம் உள்ளது. நாங்கள் அகில் சரண் கார்மென்ஸ் ஆரம்பித்த நாளில் இருந்து இன்று வரை எங்களுடன் எங்களுக்காக சில உறவுகள் உழைத்துக் கொண்டு எங்களுக்கு தூணாக நிற்கிறார்கள்.இதில் எனது கணவர் பக்கபலமாக எனக்கு பேருஉதவி செய்கிறார்.
எங்களின் முயற்சி இத்துடன் நிறைவடைவது இல்லை .அடுத்தகட்டத்திற்கு எங்களுடைய நிறுவனத்தை கொண்டு செல்லும் முயற்சிக்கு உறுதுணையாக எங்களை அங்கீகரிக்கும் விதமாக எங்கள் நிறுவனத்திற்கு ஒளி தரும் வகையில் பெருமை படுத்தும் நோக்கத்துடன் சிறந்த தொழில் முனைவோர் விருதினை எனக்கும் என் நிறுவனத்திற்க்கும் வழங்க இருக்கும் sun awards நிறுவனத்திற்கு .எங்கள் Ahil Saran Garments சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் .இப்படிக்கு
AHIL SARAN GARMENTS
Posting:CEO,CHITRA. S

Share This News