நான்கடைசியாக தலைமலைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து கடந்த 30.4.2025 அன்று தலைமை ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்று இருக்கிறேன்.மேலும் தற்பொழுது தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க தொட்டியம் வட்ட தலைவராகவும் தற்பொழுது பணியாற்றி வருகிறேன்.
திருச்சி மாவட்டம்தொட்டியம் நகரில் கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தமிழ் பேரவை என்ற அமைப்பிற்குதலைவராகவும் இதே போல் முத்தமிழ் சங்கம் என்ற இலக்கிய அமைப்பிற்கு தலைவராகவும் செயல்பட்டு வருகிறேன்.ரோட்டரி சங்கத்திலும் தலைவர் செயலாளராக இருந்து பல்வேறு செயல் திட்ட பணிகளை செய்து இருக்கிறேன். மேலும் நான் தமிழ்நாடு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் மாநில செயலாளராகவும் இருந்து தலைமை ஆசிரியர்களுக்குஅவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தும் இருக்கிறேன் .நான்கடைசியாக தலைமலைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து கடந்த 30.4.2025 அன்று தலைமை ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்று இருக்கிறேன்.மேலும் தற்பொழுது தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க தொட்டியம் வட்ட தலைவராகவும் தற்பொழுது பணியாற்றி வருகிறேன்.
க.சண்முகம் தொட்டியம்




Share This News