அதுமட்டுமில்லாமல் 2024 அறம் அறம் விருதில் சிறந்த பேச்சாளர் கோவைக்கான விருதினை பெற்றுள்ளேன், ஹைகுட்ஸ் என்டர்டைன்மென்ட் வழங்கும் சிறந்த பேச்சாளர் கோவைக்கான விருதினை பெற்றுள்ளேன், கல்வி அளவில் சிறந்த மேடைப் பேச்சிலருக்கான விருதினை பெற்று உள்ளேன் மற்றும் சில டிவி தொலைக்காட்சிகளில் போட்டியில் பங்கேற்று உள்ளேன்.
அனைவருக்கும் வணக்கம். ????
என் பெயர் கவி பிரசாந்த்.க இளங்கலை கணிகவியல் கணினி பயன்பாடு பயின்று கொண்டிருக்கின்றேன். ஆர் வி எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதி ஆண்டு முடிக்கப் போகிறேன்.
உன் கடந்த ஒரு ஐந்து ஆண்டுகளாக மேடைப்பேச்சு, தொகுப்பாளர், கிராமிய கலை பற்றிய வழிகாட்டல் மற்றும் YouTube channel இவை அனைத்தையும் சீரும் சிறப்புமாக நடத்திக் கொண்டிருக்கின்றேன்.
அதுமட்டுமில்லாமல் 2024 அறம் அறம் விருதில் சிறந்த பேச்சாளர் கோவைக்கான விருதினை பெற்றுள்ளேன், ஹைகுட்ஸ் என்டர்டைன்மென்ட் வழங்கும் சிறந்த பேச்சாளர் கோவைக்கான விருதினை பெற்றுள்ளேன், கல்வி அளவில் சிறந்த மேடைப் பேச்சிலருக்கான விருதினை பெற்று உள்ளேன் மற்றும் சில டிவி தொலைக்காட்சிகளில் போட்டியில் பங்கேற்று உள்ளேன்.
டாக்டர் ஞானசம்பந்தம் மற்றும் டாக்டர் பாக்யராஜ் அவர்களின் வழிகாட்டுதல் மூலமாக சில கல்வி நிறுவனங்களில் பேச்சு உரை, சிறுகவிதை காண வேறுபாடுகளை பற்றி உரையாற்றிய உள்ளேன். பேரூர் தமிழ் கல்லூரியில் சிறப்பை ஆதீனத்தின் கீழ் பல ஆன்மீக சொற்பொழிவாற்றல் செய்துள்ளேன். பேச்சில் எத்தனை அளவு தூரம் இருக்கிறதோ அனைத்தையும் பயணித்துக் கொண்டிருக்கின்றேன் அடுத்த கட்டமாக யூடியூப் வாயிலாக அனைத்து மக்களையும் ஒன்று சேர்க்கும் வகையில் தினமும் நடக்கக்கூடிய சமுதாய பிரச்சனைகள் பற்றி பேசிக்கொண்டு வருகிறேன்.
எனக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் ஒரே வார்த்தை தான்.
பிறப்பு ஒரு சம்பவமாக இருந்தால் !
இறப்பு ஒரு சாதனையாக இருக்க வேண்டும்!
என்னும் வரிக்கு இணங்க என் வாழ்வில் அடுத்த கட்டத்துக்கு சென்று கொண்டிருக்கின்றேன் அதற்கு ஒரு தூண்டுதலாக புத்துணர்ச்சி தரும் வகையில் இந்த சன் விருதுகள் எனக்கு அமையும் என்று நான் எண்ணுகிறேன்.
நன்றி.
யாமிருக்க பயமேன்.

Share This News